Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு

கேள்வி பதில்கள், தீர்வுகள் | அளவைகள் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு கணக்கு - சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு | 8th Maths : Chapter 2 : Measurements

   Posted On :  20.10.2023 10:58 pm

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள்

சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள் : சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு

சிந்திக்க 

1. மற்றும் 3.14 ஆகியவை விகிதமுறு எண்களாகும். π ஆனது ஒரு விகிதமுறு எண்ணாகுமா? ஏன்

2. π தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? ஏன்



செயல்பாடு

1.. ஒரு காகிதத்தில், வளையலைப் பயன்படுத்தி ஒரு வட்டம் வரைந்து அதைத் தனியாக வெட்டி எடுத்துக்கொள்க. வட்டத்தின் பரிதியில் ஏதேனும் இரு புள்ளிகளை A மற்றும் B எனக் குறிக்க. A மற்றும் B வழியே வட்டத்தை மடிக்க. இப்பொழுது கிடைக்கும் மடிப்புக் கோடு நாணைக் குறிக்கிறது

2. காகிதமடிப்பு முறையில், ஒரு வட்டத்தின் இரண்டு விட்டங்கள் மற்றும் அதன் மையம் ஆகியவற்றைக் கண்டுபிடி

3. ஒரு வட்டத்தின் விட்டமானது ஆரத்தைப் போல் இருமடங்கு ஆகும் என்பதைச் சரிபார்க்க.


சிந்திக்க 


படத்தில் உள்ள வட்டம் ஆறு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவற்றை வட்டக்கோணப் பகுதிகள் என்று கூறலாமா? ஏன்?


இவற்றை முயல்க

நிழலிடப்பட்ட வட்டக்கோணப்பகுதிகளின் மையக்கோணங்களைக் காண்க. (ஒவ்வொரு வட்டமும் சம அளவுள்ள வட்டக்கோணப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது)



சிந்திக்க

மேலே, ஆகியவற்றுக்குப் பதிலாக முறையே நாம் மற்றும்  ஆல் பெருக்குகிறோம். ஏன்?


சிந்திக்க 

ஒரு வட்டத்தின் ஆரம் இருமடங்கு அதிகரித்தால், கிடைக்கும் புதிய வட்டத்தின் பரப்பளவு என்னவாக இருக்கும்?


சிந்திக்க 

சாய்சதுரத்தின் அனைத்துப் பக்கங்களும் சமம். அது ஓர் ஒழுங்குப் பலகோணமாகுமா?


இவற்றை முயல்க

மேலேயுள்ள எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள தரைவிரிப்பை இரண்டு சரிவகங்களாகப் பிரித்து விடையைச் சரிபார்க்கவும்.


இவற்றை முயல்க

பின்வரும் பன்முக வடிவங்களின் முகங்கள், உச்சிகள் மற்றும் விளிம்புகளின் எண்ணிக்கையை அட்டவணைப்படுத்துக. மேலும் F + V – E ஐக் கண்டுபிடி.


மேலேயுள்ள அட்டவணையிலிருந்து என்ன காண்கிறீர்கள்? ஒவ்வொன்றிற்கும் F + V − E = 2 ஆக இருப்பதைக் காண்கிறோம். இது அனைத்துப் பன்முக வடிவங்களுக்கும் உண்மையாகும். மேலும் F + V − E = 2 என்ற உறவானது 'ஆய்லர் சூத்திரம் ஆகும்

செயல்பாடு

பின்வரும் வடிவங்களுக்குப் பொருத்தமான வலைகளைக் கோட்டின் மூலம் இணைக்க.

செயல்பாடு

1. கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு திண்ம உருவங்களையும் ஐசோமெட்ரிக் புள்ளித்தாளில் வரைக.


2. கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு திண்ம உருவங்களையும் கட்டகத்தாளில் வரைக.



செயல்பாடு

பின்வரும் திண்ம வடிவங்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்திலிருந்து பெறப்படும் இருபரிமாண வடிவங்களை (2−D) வரைந்து, அவற்றின் பெயர்களை எழுதுக.



Tags : Questions with Answers, Solution | Measurements | Chapter 2 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | அளவைகள் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 2 : Measurements : Try these, Student Activities, Think and answer Questions with Answers, Solution | Measurements | Chapter 2 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள் : சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு - கேள்வி பதில்கள், தீர்வுகள் | அளவைகள் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள்