Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பயிற்சி 4.1 (சதவீதம்)

கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 (சதவீதம்) | 8th Maths : Chapter 4 : Life Mathematics

   Posted On :  21.10.2023 08:22 pm

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம்

பயிற்சி 4.1 (சதவீதம்)

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம் : பயிற்சி 4.1 (சதவீதம்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.1 


1. கோடிட்ட இடங்களை நிரப்புக:

(i) x இன் 30% என்பது 150 எனில், x இன் மதிப்பு    x=500    ஆகும்.  

(ii) ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது     3 1/2         % ஆகும்

(iii) x இன் x% என்பது 25 எனில், x என்பது          x=50       ஆகும்.

(iv) ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம்        70%       ஆகும்

(v) 0.5252 என்பது          52.52       % ஆகும்


2. பின்வரும் ஒவ்வோர் அடிக்கோடிட்ட பகுதியையும் சதவீதத்தில் குறிப்பிடவும்.

(i) இனிப்பு ரொட்டியின் (Cake) ஒரு பாதியானது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. விடை: 50%

(ii) ஒரு போட்டியில் அபர்ணா 10 இக்கு 7.5 புள்ளிகள் பெற்றாள். விடை: 75%

(iii) சிலையானது தூய வெள்ளியினால் செய்யப்பட்டுள்ளது. விடை: 100%

(iv) 50 மாணவர்களில் 48 பேர் விளையாட்டுகளில் கலந்துகொண்டனர். விடை: 96%

(v) 3 நபர்களில் 2 நபர்கள் மட்டும் நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படுவர். விடை: 66 2/3 %


3. 48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்



4. 400 இன் 30% மதிப்பின் 25% என்ன ?



5. ₹300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை ₹200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக்குறைப்புச் சதவீதத்தைக் காண்க.




6. ஓர் எண்ணின் 75% இக்கும் அதே எண்ணின் 60% இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 82.5 எனில், அந்த எண்ணின் 20% ஐக் காண்க.



7. ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.



8. ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க



9. ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டுப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க.



10. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5:3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும் 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகளின் சதவீதத்தைக் காண்க.




கொள்குறி வகை வினாக்கள் 


11. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் …………… இக்குச் சமமாகும்.

() 10% 

() 15% 

() 20% 

() 30% 

விடை: () 20%


12. ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம் …………………. ஆகும்.

() 48%

() 49% 

() 50% 

() 45% 

விடை: () 49%


13. 10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ ஆகும்.

() 375 

() 400 

() 425 

() 475 

விடை: () 375


14. ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண் ……… ஆகும்.

() 60

() 100 

() 150 

() 200

விடை: () 200


15. 48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு …………… ஆகும்

() 64 

() 56 

() 42 

() 36

விடை: () 36


Tags : Questions with Answers, Solution | Life Mathematics | Chapter 4 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 4 : Life Mathematics : Exercise 4.1 (Percentage) Questions with Answers, Solution | Life Mathematics | Chapter 4 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம் : பயிற்சி 4.1 (சதவீதம்) - கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம்