இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - காரணம் கூறுக. | 10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India

   Posted On :  24.07.2022 09:06 pm

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

காரணம் கூறுக.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: காரணம் கூறுக.

VII. காரணம் கூறுக.

 

1. மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.

அரபிக்கடலுக்கும், மேற்குத்தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட இடைவெளி குறைவாக உள்ளதால் மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.

 

2. இந்தியா அயன மண்டலப் பருவக்காற்றுக் காலைநிலையைப் பெற்றுள்ளது.

• இந்தியாவின் அமைவிடம் அயனமண்டல பகுதியாகும்.

• இந்தியா ஒரு பருவக்காற்று நாடாகும். ஆதலால் இந்தியா அயனமண்டலப் பருவக்காற்று காலநிலையைப் பெற்றுள்ளது.

 

3. மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை.

• மலைப்பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து உயரமானது.

• சமவெளிகள் கடல் மட்டத்திலிருந்து உயரம் குறைவானது.

• புவி பரப்பிலிருந்து மேலே செல்ல செல்ல வெப்பநிலை குறைகிறது.

 

Tags : Climate and Natural Vegetation of India | Geography | Social Science இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India : Give reasons for the following topics Climate and Natural Vegetation of India | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : காரணம் கூறுக. - இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்