இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம் | 10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India
Posted On : 27.07.2022 05:13 am
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
பாடச்சுருக்கம்
சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : பாடச்சுருக்கம்
பாடச்சுருக்கம்
•
இந்திய காலநிலை அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை என
வரையறுக்கப்படுகிறது.
•
இந்தியாவில் நான்கு பருவக்காலங்கள் உள்ளன. அவை குளிர்காலம், கோடைக்காலம், தென்மேற்கு பருவக்காற்று காலம் மற்றும்
வடகிழக்கு பருவக்காற்று காலம்.
•
மனிதனின் நேரடி அல்லது மறைமுகத் தலையீடின்றி இயற்கைச் சூழலில்
வளரும் தாவர இனத்தை ”இயற்கைத் தாவரங்கள்” என்கிறோம்.
•
இயற்கைத் தாவரங்கள், அயனமண்டல பசுமை மாறாக்
காடுகள், அயனமண்டல இலையுதிர்க்காடுகள், அயனமண்டல வறண்ட காடுகள், பாலை மற்றும் அரைபாலைவனக்
காடுகள், மலைக் காடுகள், ஆல்பைன்
காடுகள் மற்றும் சதுப்புநிலக்காடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
•
உயிர்க்கோள காப்பகங்கள் என்பது நிலம் மற்றும் கடலோரப் பகுதிகளில்
பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மண்டலங்களாகும்.



Tags : Climate and Natural Vegetation of India | Geography | Social Science இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India : Summary Climate and Natural Vegetation of India | Geography | Social Science in Tamil : 10th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : பாடச்சுருக்கம் - இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.