இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல் - வரைபடப் பணி, செயல்பாடுகள் | 10th Social Science : Geography : Chapter 1 : India - Location, Relief and Drainage
VII. வரைபடப் பணி.
கொடுக்கப்பட்டுள்ள இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1. மலைத்தொடர்கள்
காரகோரம், லடாக், ஜாஸ்கர், ஆரவல்லி, மேற்கு தொடர்ச்சிமலை,
கிழக்கு தொடர்ச்சி மலை.
2. ஆறுகள்:
சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா, நர்மதா, தபதி,
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா
மற்றும் காவிரி.
3. பீடபூமிகள்:
மாளவ பீடபூமி, சோட்டா நாகபுரி
பீடபூமி, தக்காண பீடபூமி.
VIII. செயல்பாடுகள்
1. நிலவரைப்படத்தில் தீபகற்ப பீடபூமியை உற்று நோக்கி முக்கிய
பீடபூமி பகுதிகளைக் குறிக்கவும்.
மாணவர் செயல்பாடு.
2. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளையும், மேற்கு நோக்கி பாயும் ஆறுகளையும் அட்டவணைப்படுத்தவும்.
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
மகாநதி – கோதாவரி
கிருஷ்ணா – பெண்ணாறு
காவேரி – வைகை
தாமிரபரணி
இந்த ஆறுகள் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
சபர்மதி - மாஹி
நர்மதா - தபதி
இந்த ஆறுகள் அரபிக்கடலில் கலக்கிறது.
3. மேற்கு வங்கத்திலிருந்து கடற்கரை வழியாக குஜராத்திற்கு
பயணம் செய்யும் போது நீங்கள் கடந்து சென்ற மாநிலங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்கவும்.
ஒடிசா - ஆந்திரா -
தமிழ்நாடு - கேரளா - கர்நாடகம்
- கோவா - மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களை பயணத்தின்
போது நாம் கடந்து செல்ல முடியும்.
4. நில வரைபடப் புத்தகத்தைக் கொண்டு கங்கை ஆறு பாயும் மாநிலங்களை
இந்திய நில வரைபடத்தில் குறிக்கவும்.
வரைபடத்தில் உள்ளது.
5. இந்தியாவில் உள்ள முக்கிய ஆறுகளின் பிறப்பிடம்,
நீளம், வடிநிலம், பரப்பளவு
மற்றும் அவற்றின் துணையாறுகள் ஆகியவற்றை அட்டவணைப்படுத்தவும்.