Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Geography : Chapter 1 : India - Location, Relief and Drainage

   Posted On :  24.07.2022 07:52 pm

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. பொருத்துக. - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு

அலகு 1

புவியியல்

இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்

அ) 2500 கி.மீ

) 2933 கி.மீ

இ) 3214 கி.மீ

) 2814 கி.மீ

[விடை : () 3214 கி.மீ]

 

2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

அ) நர்மதா

) கோதாவரி

) கோசி

) தாமோதர்

[விடை: () கோசி]

 

3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ------------------- என அழைக்கப்படுகிறது.

அ) கடற்கரை

) தீபகற்பம்

இ) தீவு

) நீர்ச்சந்தி

[விடை: () தீபகற்பம்]

 

4. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா --------------- ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

அ) கோவா

) மேற்கு வங்காளம்

இ) இலங்கை

) மாலத்தீவு

[விடை: () இலங்கை]

 

5. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

அ) ஊட்டி

) ஆனை முடி

இ) கொடைக்கானல்

) ஜின்டா கடா

[விடை: () ஆனைமுடி]

 

6. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி

அ) பாபர்

) தராய்

இ) பாங்கர்

) காதர்

[விடை: () பாங்கர்]

 

7. பழவேற்காடு ஏரி ----------------- நிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

ஆ) கர்நாடகா மற்றும் கேரளா

இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்

ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

[விடை: () தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்]

 

II. பொருத்துக.

 

1. சாங்போ - கங்கை ஆற்றின் துணை ஆறு

2. யமுனைஇந்தியாவின் உயர்ந்த சிகரம்

3. புதிய வண்டல் படிவுகள் - பிரம்மபுத்திரா

4. காட்வின் ஆஸ்டின் (K2)  - தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி

5. சோழ மண்டலக் கடற்கரை - காதர்

விடை:

1. சாங்போ - பிரம்மபுத்திரா

2. யமுனைகங்கை ஆற்றின் துணை ஆறு

3. புதிய வண்டல் படிவுகள் - காதர்

4. காட்வின் ஆஸ்டின் (K2)  - இந்தியாவின் உயர்ந்த சிகரம்

5. சோழ மண்டலக் கடற்கரை - தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி

 

Tags : India - Location, Relief and Drainage | Geography | Social Science இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 1 : India - Location, Relief and Drainage : One Mark Questions Answers India - Location, Relief and Drainage | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு