Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | வெப்பநிலையின் உட்கருத்து
   Posted On :  19.10.2022 11:52 pm

11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும்

வெப்பநிலையின் உட்கருத்து

வெப்பநிலை என்பது பொருளொன்றின் சூடுத்தன்மை அல்லது குளிர்த்தன்மையைக் குறிப்பதாகும்.

வெப்பநிலையின் உட்கருத்து


வெப்பநிலை என்பது பொருளொன்றின் சூடுத்தன்மை அல்லது குளிர்த்தன்மையைக் குறிப்பதாகும். சூடாக உள்ள பொருளொன்றின் வெப்பநிலை உயர்ந்த மதிப்பைப் பெற்றிருக்கும். இரண்டு பொருள்கள் வெப்பத் தொடர்பில் உள்ள போது அவைகளுக்கிடையே பாயும் வெப்பத்தின் திசையை வெப்பநிலை தீர்மானிக்கிறது. 

வெப்பநிலையின் SI அலகு கெல்வின் (K). 

குறிப்பு: வெப்ப இயக்கவியலிலும் அழுத்த அலகு வாயுக்களின் இயக்கவியற் கொள்கை இரண்டிலும், நாம் எந்த கணக்கீடு செய்யும் போது, வெப்பநிலையை கெல்வின் அலகில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

நடைமுறையில் செல்சியஸ் (0C) மற்றும் ஃபாரன்ஹீட் (°F) என்ற அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன. 

வெப்பநிலைமானியைக் கொண்டு (Thermometer) பொருளின் வெப்பநிலையை அளந்தறியலாம். 

அட்டவணை 8.1 இல் ஒரு வெப்பநிலை அளவிடும் முறையிலிருந்து மற்றொரு வெப்பநிலை அளவிடும் முறைக்கு மாற்றுவதற்கான கணக்கீட்டு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.



11th Physics : UNIT 8 : Heat and Thermodynamics : Meaning of temperature in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும் : வெப்பநிலையின் உட்கருத்து - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும்