Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதி - வெப்ப மாற்றத்தின் விதிகள்
   Posted On :  20.10.2022 12:54 am

11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும்

ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதி - வெப்ப மாற்றத்தின் விதிகள்

ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதியின்படி, கருப்பொருளின் ஓரலகு பரப்பினால் ஓரலகு நேரத்தில் கதிர்வீசப்படும் வெப்ப ஆற்றலின் மொத்த அளவு, அக்கருப்பொருளின் கெல்வின் வெப்பநிலையின் நான்குமடி மதிப்புக்கு நேர்த்தகவில் இருக்கும்.

ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதி (Stefan Boltzmann law) 


ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதியின்படி, கருப்பொருளின் ஓரலகு பரப்பினால் ஓரலகு நேரத்தில் கதிர்வீசப்படும் வெப்ப ஆற்றலின் மொத்த அளவு, அக்கருப்பொருளின் கெல்வின் வெப்பநிலையின் நான்குமடி மதிப்புக்கு நேர்த்தகவில் இருக்கும். 


இங்கு, σ என்பது ஸ்டெஃபான் மாறிலி. இதன் மதிப்பு 5.67 × 10-8 Wm-2 k-4

11th Physics : UNIT 8 : Heat and Thermodynamics : Stefan Boltzmann law - Laws of Heat Transfer in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும் : ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதி - வெப்ப மாற்றத்தின் விதிகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும்