Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: வெப்ப அளவீட்டியல்
   Posted On :  12.11.2022 08:30 pm

11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: வெப்ப அளவீட்டியல்

இயற்பியல் : வெப்பமும் வெப்ப இயக்கவியலும் - பருப்பொருளின் வெப்பப்பண்புகள் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் வெப்ப அளவீட்டியல்

எடுத்துக்காட்டு 8.7 

50°C வெப்பநிலையிலுள்ள 5L நீர், 30°C வெப்பநிலையிலுள்ள 4L நீருடன் கலக்கப்படுகிறது. நீரின் இறுதி வெப்பநிலை என்ன? இங்கு நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் 4184 Jkg-1 K-1 என்க.

தீர்வு: 

பின்வரும் சமன்பாட்டை நாம் பயன்படுத்தலாம்


M1 = 5L = 5kg மற்றும் m2 = 4L = 4kg, s1= s2

மேலும் T1 = 50°C = 323K மற்றும் T2 = 30°C = 303K. 

எனவே 


50°C மற்றும் 30°C வெப்பநிலைகளில் உள்ள சம அளவு நீரினை (m1=m2) ஒன்றுடன் ஒன்று கலக்கும் போது, இறுதி வெப்ப நிலை இவ்விரண்டு வெப்பநிலைகளின் சராசரியாகும்.


ஒரே வெப்பநிலையில் (30°C) உள்ள இரண்டு நீர் மாதிரிகளை ஒன்றுடன் ஒன்று கலக்கும் போது அவற்றின் இறுதி வெப்பநிலையும் 30°C ஆகும். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் இவ்விரண்டு நீர் மாதிரிகளும் வெப்பச்சமநிலையில் உள்ளன. எனவே இரண்டிற்கும் நடுவே எவ்விதமான வெப்பப்பரிமாற்றமும் நடைபெறவில்லை என்பதாகும்.

11th Physics : UNIT 8 : Heat and Thermodynamics : Solved Example Problems for Calorimetry in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: வெப்ப அளவீட்டியல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும்