இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - பஞ்சசீலம் | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy

   Posted On :  27.07.2022 05:32 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

பஞ்சசீலம்

(சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் = ஐந்து, சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது)

பஞ்சசீலம்

(சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் = ஐந்து, சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது)

இந்தியா (பிரதமர் - ஜவகர்லால் நேரு ) மற்றும் சீனா (பிரதமர் - சூ-யென்-லாய்) ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான 5 கொள்கைகள் (பஞ்சசீலம்), 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் கையெழுத்தானது. இரு அரசாங்கங்களும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.



இந்தக் கொள்கைகள் இந்தோனேசியாவில் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க - ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.


Tags : India’s Foreign Policy இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை.
10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy : Panchshee India’s Foreign Policy in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : பஞ்சசீலம் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை