Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : குடிமையியல் : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை


பாடச் சுருக்கம்

 

• ஒரு அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையானது பிறநாடுகள் நோக்கி மேற்கொள்ளப்பட்ட கொள்கையின் முன்முயற்சிகளைப் பற்றியது ஆகும்.

 

• இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.

 

• ஓர் இலக்கு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது பிற நாடுகளுடன் மேம்பட்ட உறவினை அடைவதற்கான திறனைக் கொண்டுள்ளது.

 

• இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு காமன்வெல்த் நாடுகளில் இணைந்து பிற நாடுகளின் சுதந்திர இயக்கத்தை வலுவாக ஆதரித்தது.

 

• இந்தியா பனிப்போரின் போது எந்த ஒரு கூட்டணியிலும் (ரஷ்யா - அமெரிக்கா) இணைத்துக் கொள்ளாமல் அணிசேராக் கொள்கையைக் கடைபிடித்தது.

 

• உலக வல்லரசு நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் உறவை மேம்படுத்துவதில் இந்தியா தற்போது கவனம் செலுத்துகிறது.

 

கலைச்சொற்கள்


வெளியுறவு : External affairs matters having with international relations

 

பலதரப்பு : multilateral involving more than two countries

 

கொள்முதல் : procurement process of buying

 

பன்மைக்கோட்பாடு : pluralism the practice of holding more than one benefice at a time

 

பெருங்கொள்ளை நோய் : pandamics an epidemic disease

 

பண்பாடு : ethos the characteristic spirit of culture


Tags : India’s Foreign Policy | Civics | Social Science இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy : Summary, Glossary India’s Foreign Policy | Civics | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை