இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் - பீடு பெற நில் | 11th Tamil : Chapter 3 : Pedu pera nil
இயல் 3
பீடு பெற நில்
கற்றல் நோக்கங்கள்
❖ இலக்கியங்கள் வழி தமிழர் பண்பாட்டுக்கூறுகளை அறிந்து தமதாக்கிக் கொண்டு வாழ்தல்
❖ பண்புகளோடு இணைந்த வாழ்க்கையே மனிதம் என்பதை உணர்ந்து பின்பற்றுதல்
❖ வீட்டிலும் சமூகத்திலும் பின்பற்றப்படும் பண்பாட்டு நிகழ்வுகளைப் பொறுப்புடன் கடைப்பிடித்தல்
❖ சொற்களைப் பொருள்புரிந்து காலத்திற்கேற்பப் பயன்படுத்தும் திறன் பெறுதல்
பாடப் பகுதி
மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு - ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.
காவடிச்சிந்து - சென்னிகுளம் அண்ணாமலையார்
குறுந்தொகை - வெள்ளிவீதியார்
புறநானூறு - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
வாடிவாசல் - சி.சு. செல்லப்பா
பகுபத உறுப்புகள்
திருக்குறள் - திருவள்ளுவர்