இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் - பெருவழி | 10th Tamil : Chapter 8 : Peruvali

   Posted On :  22.07.2022 02:49 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி

பெருவழி

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி : பெருவழி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் எட்டு

அறம், தத்துவம், சிந்தனை

பெருவழிகற்றல் நோக்கங்கள்

• அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியங்களின் மையப்பொருளறிதல்.

• கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்புகும் கருத்தினை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்.

• தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள் வழி உணர்ந்து சுவைத்தல்.

• தமிழின் நான்கு பாவகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்.

பாடநூலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் சுவரோவியங்கள் மூல ஓவியத்தைத் தழுவி உருவாக்கப்பட்டவை.

 

Tags : Chapter 8 | 10th Tamil இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 8 : Peruvali : Peruvali Chapter 8 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி : பெருவழி - இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி