புவியியல் | சமூக அறிவியல் - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | 10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade
Posted On : 05.07.2022 08:25 am
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 5 : இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
மக்கள் தொகையைப் பற்றி கற்றல் என்பது ஒரு பிரதேச புவியியலைப் படிப்பதில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மக்கள் தொகை பல கூறுகளை உள்ளடக்கியது. இதில் மிக அடிப்படையானது, அதன் எண்ணிக்கை, கலவை, பரவல் மற்றும் அடர்த்தி ஆகும்.
இந்தியா –
மக்கள் தொகை,
போக்குவரத்து,
தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
கற்றலின் நோக்கங்கள்
• இந்தியாவின்
மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பரவலை புரிந்துகொள்ளல்
• இந்தியாவின் மனிதவள மேம்பாடு பற்றி
தெரிந்துகொள்ளல்
• இந்தியாவின் போக்குவரத்து அமைப்புகள் பற்றி
கற்றறிதல்
• இந்தியாவின் தகவல்தொடர்பு அமைப்புகள் பற்றி
புரிந்துகொள்ளல்
• இந்தியாவின் வணிகத்தின் தன்மையை மதிப்பீடு
செய்தல்
அறிமுகம்
மக்கள்
தொகையைப் பற்றி கற்றல் என்பது ஒரு பிரதேச புவியியலைப் படிப்பதில் உள்ள முக்கிய
அம்சங்களில் ஒன்றாகும். மக்கள் தொகை பல கூறுகளை உள்ளடக்கியது. இதில் மிக
அடிப்படையானது, அதன் எண்ணிக்கை,
கலவை,
பரவல்
மற்றும் அடர்த்தி ஆகும். எனவே மக்கள் தொகைக்கூறுகள் பற்றி படித்தல் அவசியமான
ஒன்று. இந்த அம்சங்களைப் பற்றிய ஆய்வு நாட்டின் மனித சக்தியைப் பற்றி
வெளிப்படுத்துவதாக அமைகிறது.
Tags : Geography | Social Science புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade : Population, Transport, Communication & Trade in India Geography | Social Science in Tamil : 10th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 5 : இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் : இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் - புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.