இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம் | 10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade
Posted On : 27.07.2022 05:18 am
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 5 : இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
பாடச்சுருக்கம்
சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் : பாடச்சுருக்கம்
பாடச்சுருக்கம்
• ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில்
வாழக்கூடிய மக்களின் மொத்த எண்ணிக்கை மக்கள் தொகை ஆகும்.
• மக்கள்
தொகை வளர்ச்சியானது பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் மக்களின் இடப்
பெயர்தலால் நிர்ணயிக்கப்படுகிறது.
• கிராமப்புற
சமூகம் நகர்புற சமூகமாக மாறும் நிலை நகரமயமாக்கம் எனப்படுகிறது.
• தகவல்தொடர்பானது
தனிநபர் மற்றும் பொது தகவல் தொடர்பு என இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
• வணிகம்
என்பது பொருள்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றமாகும். இது உள்நாட்டு வணிகம் மற்றும்
பன்னாட்டு வணிகம் என இருவகைப்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சர்வதேச
வணிகத்தின் முக்கிய கூறுகள் ஆகும்.
Tags : Population, Transport, Communication & Trade in India | Geography | Social Science இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade : Summary Population, Transport, Communication & Trade in India | Geography | Social Science in Tamil : 10th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 5 : இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் : பாடச்சுருக்கம் - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.