Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 1 : இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்

உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள் 

• உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.

• இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை

• இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

• கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.

• இந்தியாவைச் சமயச் சார்பற்ற நாடாக்குகிறது.

• சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.

• உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது. 


10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution : Salient features of Indian Constitution in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 1 : இந்திய அரசியலமைப்பு : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள் - : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 1 : இந்திய அரசியலமைப்பு