இந்திய அரசியலமைப்பு | குடிமையியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution
பாடச்சுருக்கம்
• அமைச்சரவை திட்டக்குழு 1946ன் கீழ் அமைக்கப்பட்ட
அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
• இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு
என இந்திய அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
• ‘சிட்டிசன்’ என்ற சொல் ‘சிவிஸ்’ என்ற இலத்தின் சொல்லிலிருந்து
பெறப்பட்டது. இதன் பொருள் ஒரு நகர அரசில் வசிப்பவர் என்பதாகும்.
• டாக்டர். B.R. அம்பேத்கரின்
கூற்றுப்படி 32வது சட்டப்பிரிவு 'அரசியலமைப்பின்
இதயம் மற்றும் ஆன்மா' ஆகும்.
• 2004ல் இந்திய அரசு
மொழிகளை வகைப்படுத்த முடிவு செய்து புதிய வகைகளாக செம்மொழிகளை அறிவித்தது.
கலைச்சொற்கள்
முகவுரை : Preamble the introduction to the
constitution of India
சமயச்
சார்பற்ற அரசு
: Secular state a
state which protects all religions equally
பாகுபாடு : Discrimination unfair
treatment of a person or group
நீதிப்பேராணை : Writ written
command of court
இறையாண்மை
: Sovereignty supreme
power or authority
பாரம்பரியம் : Heritage something
handed down from one's ancestors
தன்னாட்சி : Autonomy independence
in one's thoughts or actions
பிரகடனம் : Proclamation an
announcement