Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: பாகுநிலை

11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: பாகுநிலை

இயற்பியல் : பருப்பொருளின் பண்புகள் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் பாகுநிலை

எடுத்துக்காட்டு 7.9

2.5×10-4m2 பரப்புள்ள ஒரு உலோகத்தட்டு 0.25×10-3m தடிமமான விளக்கெண்ணெய் ஏட்டின் மீது வைக்கப்பட்டுள்ளது. தட்டை 3×10-2m s-1, திசைவேகத்தில் நகர்த்த 2.5 N விசை தேவைப்பட்டால், விளக்கெண்ணெயின் பாகியல் எண்ணைக் கணக்கிடுக. கொடுக்கப்பட்டவை : 

A=2.5×10-4 m2dx = 0.25×10-3m

F=2.5and dv = 3×10-2 m s-1

தீர்வு

11th Physics : UNIT 7 : Properties of Matter : Solved Example Problems for Viscosity in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: பாகுநிலை - : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்