இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் - யாரையும் மதித்து வாழ் | 11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall
இயல் 8
யாரையும் மதித்து வாழ்
கற்றல் நோக்கங்கள்
❖ கடிதம், எண்ணங்களை வலுவாக வெளிப்படுத்தும் ஓர் ஊடகம் என்பதைக் கற்று, கடிதம் எழுதுதல்
❖ இலக்கியம்வழி இயற்கை மனிதனுக்கு உதவுவதையும் உணர்த்துவதையும் அறிந்து மதிப்பளித்தல்
❖ பாலினச் சமத்துவத்தைப் புரிந்துகொண்டு சமூக வாழ்வியலில் நடைமுறைப்படுத்துதல்
❖ பிழையின்றி எழுதுவதற்கும் பிழைகளைத் திருத்தி எழுதுவதற்கும் பயிற்சி பெறுதல்
பாடப் பகுதி
தாகூரின் கடிதங்கள்
ஒவ்வொரு புல்லையும் – இன்குலாப்
தொலைந்து போனவர்கள் -
அப்துல் ரகுமான்
மனோன்மணீயம் – பெ. சுந்தரனார்
செவ்வி -
நர்த்தகி நடராஜ்
மெய்ப்புத்திருத்தம்