எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2. 1(பத்தாயிரத்திற்கு (10000) மேற்பட்ட எண்கள்) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers
பயிற்சி 2. 1
1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ)
10,101 ; 10,102 ; 10,103; 10,104; 10,105; 10,106;
10,107
ஆ)
10,220 ; 10,230 ; 10,240; 10,250; 10,260; 10,270
இ)
10,920 ; 10,930; 10,940; 10,950; 10,960
; 10,970
ஈ)
11,101 ; 11,102 ; 11,103 ; 11,104; 11,105; 11,106;
11,107
தெரிந்து கொள்வோம்
செயல்பாடு 2
பல விதங்களில் இலட்சம்
பல விதங்களில் கோடி
தெரிந்து கொள்வோமா?
1 என்ற எண்ணிற்குப் பின்னால் 100 பூச்சியங்கள் வந்தால் அதை கூகல் என்கிறோம் (GOOGOL)