எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.3 | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 10:40 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.3

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.3 : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.3


1. 15478 என்ற எண்ணில்

. 7 ன் இடமதிப்பு 7 × 10 = 70

. 4 ன் இடமதிப்பு 4 × 100 = 400

. 1 ன் இடமதிப்பு 1 × 10,000 = 10,000

 

2. கீழ்க்காணும் அட்டவணையை எண்களில் உள்ள இலக்கங்களின் இடமதிப்பைக் கொண்டு நிரப்புக


 

3. கீழ்க்காணும் எண்களின் 5ன் இடமதிப்பை எழுதுக.

) 287500

விடை : 5 × 100 = 500

) 586012

விடை : 5 × 1,00,000 = 5,00,000

) 5869732

விடை : 5 × 10,00,000 = 50,00,000

) 5467859

விடை : 5 × 10,00,000 = 50,00,000

 

4. கீழ்க்காணும் எண்களை திட்ட வடிவில் எழுதுக.

) 30000 + 3000 + 300 + 30 + 3

விடை ‌: 33333

) 200000 + 7000 + 7

விடை ‌: 207007

) 8000000 + 70000 + 3000 + 30 + 5

விடை ‌: 8073035

) 4000000 + 400 + 4

விடை‌ : 4000404

 

5. கீழ்க்காணும் எண்களை விரிவாக்க வடிவில் எழுதுக.

) 63,570

விடை ‌:

60000 + 3000 + 500 + 70

) 36,01,478

விடை‌:

3000000 + 600000 + 1000 + 400 + 70 + 8

) 1,45,70,004

விடை‌:

10000000 + 4000000 + 500000 + 70000 + 4

) 28,48,387

விடை‌:

2000000 + 800000 + 40000 + 8000 + 300 + 80 + 7

 

6. மிகப்பெரிய 7 இலக்க எண்ணிற்கும் மற்றும் மிகச்சிறிய 6 இலக்க எண்ணிற்கும் உள்ள வேறுபாடு காண்க.

விடை‌:

மிகப்பெரிய 7 இலக்க எண் = 9999999

மிகச்சிறிய 6 இலக்க எண் = 100000

 9999999 - 100000 = 9899999

வேறுபாடு = 9899999

Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.3 (Importance of commas or periods) Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.3 - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்