Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  21.09.2023 09:50 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை

எண்களை மிகச்சிறிய எண்ணிலிருந்து மிகப்பெரிய எண் வரை வரிசைப்படுத்துவது ஏறுவரிசை ஆகும். எண்களை மிகப்பெரிய எண்ணிலிருந்து மிகச்சிறிய எண் வரை வரிசைப்படுத்துவது இறங்குவரிசை ஆகும்.

எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை


எண்களை மிகச்சிறிய எண்ணிலிருந்து மிகப்பெரிய எண் வரை வரிசைப்படுத்துவது ஏறுவரிசை ஆகும்.

எடுத்துக்காட்டு 1

கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஏறுவரிசையில் எழுதுக

413, 43, 986, 38490, 8490

விடை : ஏறு வரிசை:

43, 413, 986, 8490, 38490

எண்களை மிகப்பெரிய எண்ணிலிருந்து மிகச்சிறிய எண் வரை வரிசைப்படுத்துவது இறங்குவரிசை ஆகும்.

எடுத்துக்காட்டு 2

கொடுக்கப்பட்டுள்ள எண்களை இறங்குவரிசையில் எழுதுக

195, 4090, 81343, 95, 9040

விடை: இறங்குவரிசை:

81343, 9040, 4090, 195, 95

 

செயல்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஏறுவரிசையிலும் இறங்கு வரிசையிலும் எழுதுக.

i) 33,270; 1,078; 137; 27,935

ஏறுவரிசை : 137; 1,078; 27,935; 33,270

இறங்கு வரிசை  : 33,270; 27,935; 1,078; 137

ii) 44, 918; 32,113; 23, 112; 42,231

ஏறுவரிசை : 23,112; 32,113; 42,231; 44,918

இறங்கு வரிசை  :  44,918; 42,231; 32,113; 23,112

iii) 75,343; 30,475; 43,452; 13,055

ஏறுவரிசை : 13,055; 30,475; 43,452; 75,343

இறங்கு வரிசை  : 75,343; 43,452; 30,475; 13,055

iv) 733; 34,946; 35,945; 23,745.

ஏறுவரிசை : 733; 23,745; 34,946; 35,945

இறங்கு வரிசை  : 35,945; 34,946; 23,745;733; 

Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Ascending and descending order of numbers Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்