Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 2.7 (பெருக்கல்)

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.7 (பெருக்கல்) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 09:34 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.7 (பெருக்கல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.7 (பெருக்கல்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.7

 

1. பெருக்குக:

) 473 × 48

) 4052 × 19

)  876 × 25

)  854 × 21

)  417 × 39

)  870 × 28

விடை


 

2. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி :

) ஒரு கூடையில் 55 மாங்கனிகள் உள்ளன. ஒரு மாங்கனியின் விலை 15 எனில் அக்கூடையில் உள்ள மாங்கனிகளின் மொத்த விலையை காண்க?

விடை :

ஒரு மாங்கனியின் விலை 15

55 மாங்கனிகள் விலை = 55 × 15


மொத்த மாங்கனிகள் விலை825

 

) ஒரு பேருந்தில் 55 பயணிகள் பயணிக்கின்றனர். ஒரு பயணிக்கான பயணக் கட்டணம் 25 எனில் நடத்துநர் பயணிகளிடமிருந்து வசூலித்த மொத்த பயணக் கட்டணம் எவ்வளவு?

விடை :

ஒரு பயணிக்கான பயணக் கட்டணம் 25

55 பயணிகள் பயணிக்கின்றனர் = 55 × 25


நடத்துநர் பயணிகளிடமிருந்து வசூலித்த மொத்த பயணக் கட்டணம்1375

 

) ஒரு வகுப்பறையில் 23 நாற்காலிகள் உள்ளன. ஒரு நாற்காலியின் விலை 725 எனில் அவ்வகுப்பறையில் உள்ள நாற்காலிகளின் மொத்த விலையை காண்க?

விடை

மொத்த நாற்காலியின் எண்ணிக்கை = 23

ஒரு நாற்காலியின் விலை725

23 நாற்காலிகளின் விலை = 725 ×  23


மொத்த நாற்காலிகளின் விலை16,675

 

) ஒரு கிராமத்தில் 675 மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் தினமும் 25 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறார்கள் எனில் அந்தக் கிராமத்திற்கு ஒரு நாளில் தேவைப்படும் தண்ணீர் எவ்வளவு?

விடை

கிராமத்தில் உள்ள மக்கள் தொகை = 675

ஒரு நாளைக்கு தேவைப்படும் நீரின் அளவு = 25 லிட்டர்

ஒரு நாளைக்கு தேவைப்படும் மொத்த நீரின் அளவு = 675 × 25


= 16,875 லிட்டர்

 

) ஒரு கட்டடத்தில், 26 அறைகள் உள்ளன. ஒரு அறைக்கு வண்ணம் தீட்ட 950 செலவு ஆகிறது எனில் அக்கட்டடத்திற்கு வண்ணம் தீட்ட ஆகும் மொத்தச் செலவு எவ்வளவு?

விடை

மொத்த அறைகளின் எண்ணிக்கை = 26

ஒரு அறைக்கு வண்ணம் தீட்ட ஆகும் செலவு950

26 அறைகளுக்கு வண்ணம் தீட்ட ஆகும் செலவு = 950 ×  26


24,700

 

விடைகள் :

பயிற்சி 2.7

1. a) 22,704 b) 76,988 c) 21,900 d) 17,934 e) 16,263 f) 24,360

2. a. 825 b. 1375 c. 16,675 d. . 16, 875 e. 24,700 

Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.7 (Multiplication) Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.7 (பெருக்கல்) - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்