Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | மூன்றிலக்க எண்களை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல்

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - மூன்றிலக்க எண்களை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல் | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 09:30 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

மூன்றிலக்க எண்களை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல்

மூன்றிலக்க எண்களை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல்

4. மூன்றிலக்க எண்களை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல்

 

எடுத்துக்காட்டு 1

ரவீனா தன்னுடைய தோட்டத்தில் 15 வரிசைகளில் தென்னை மரங்களை நட்டார். ஒவ்வொரு வரிசையிலும் 112 மரங்கள் நடப்பட்டன எனில் தோட்டத்தில் நடப்பட்ட மொத்த தென்னை மரங்களின் எண்ணிக்கை யாது?

ரவீனா நட்ட தென்னை மரங்களின் வரிசைகளின் எண்ணிக்கை = 15

ஒரு வரிசையில் நட்ட மரங்களின் எண்ணிக்கை = 112

15 வரிசைகளில் நட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கை = 112 × 15

= 1680


தோட்டத்தில் உள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கை 1680 ஆகும்.

 

எடுத்துக்காட்டு 2

ஒரு கி.கி ஆப்பிளின் விலை 165 எனில் 12 கி.கி ஆப்பிளின் மொத்த விலை என்ன?

1 கி.கி ஆப்பிளின் விலை165

12 கி.கி ஆப்பிளின் விலை = 165 × 12

 1980


Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Multiply the three digit numbers by two digit numbers Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : மூன்றிலக்க எண்களை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல் - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்