Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 2.8 (வகுத்தல்)

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.8 (வகுத்தல்) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 09:39 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.8 (வகுத்தல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.8 (வகுத்தல்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.8

 

1. ஈவு மற்றும் மீதியைக் கண்டறிக.

) 5732 ÷ 9

விடை :

ஈவு = 636

மீதி = 8


) 47345 ÷ 5

விடை :


ஈவு = 9469

மீதி = 0


)  3032 ÷ 7

விடை :


ஈவு = 433

மீதி = 1


)  43251 ÷ 10

விடை :


ஈவு = 4325

மீதி = 1


)  2532 ÷ 4

விடை :

ஈவு = 633

மீதி = 0

 

2 கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி.

) ஒரு நகரத்தில் 3057 குடும்பங்கள் வசித்து வந்தன. மொத்த குடும்பங்களையும் 3 சம எண்ணிக்கையுடைய வார்டுகளாக அந்நகரப்பஞ்சாயத்து பிரித்தது எனில், ஒவ்வொரு வார்டிலும் எத்தனைக் குடும்பங்கள் இருக்கும்?

விடை :

நகரத்தில் உள்ள மொத்த குடும்பங்கள்  = 3057

மொத்த வார்டுகள்  = 3

ஒரு வார்டில் உள்ள குடும்பங்கள் எண்ணிக்கை = 3057 ÷ 3


= 1019


) ஒரு குடிநீர் வாரியம் 28,049 லிட்டர்கள் தண்ணீரை 7 சம கொள்ளளவு கொண்ட லாரிகளில் விநியோகம் செய்தது எனில் ஒவ்வொரு லாரியும் எவ்வளவு தண்ணீர் கொண்டு செல்லும்?

விடை

மொத்த குடிநீரின் அளவு = 28049 லிட்டர்கள்

விநியோகித்த லாரிகளின் எண்ணிக்கை = 7

ஒவ்வொரு லாரியிலும் உள்ள தண்ணீரின் அளவு = 28049 ÷ 7


= 4,007 லிட்ட ர்

 

) ஒரு நிறுவனம் சம ஊதியம் பெறும் 6 ஊழியர்களுக்கு ஊதியமாக 93,000 கொடுத்தது எனில், ஒரு ஊழியர் பெறும் ஊதியம் எவ்வளவு?

விடை

மொத்த பணம் = ரூ. 93,300

நபர்களின் எண்ணிக்கை = 6

ஒரு நபருக்கு சம்பளம் = 93,300 ÷ 6


= 15,550

Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.8 (Division) Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.8 (வகுத்தல்) - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்