Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 2. 2 (எண்களின் இடமதிப்பு)

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2. 2 (எண்களின் இடமதிப்பு) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  21.09.2023 09:05 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2. 2 (எண்களின் இடமதிப்பு)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 2 (எண்களின் இடமதிப்பு)

பயிற்சி 2. 2

 

1. கீழ்க்காணும் எண்களைப் படித்து சரியான பிரிவுகளில் காற்புள்ளி இட்டு அவற்றின் எண் பெயர்களை எழுதுக.

 

) 15731997

விடை :

1,57,31,997: ஒருகோடியே ஐம்பத்தேழு இலட்சத்து முப்பத்தொன்றாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு

 

) 341964

விடை‌:

3,41,964 : மூன்று இலட்சத்து நாற்பத்து ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு

 

) 29121972

விடை‌:

2,91,21,972 : இரண்டு கோடியே தொண்ணூற்று ஒரு இலட்சத்து இருபத்து ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி இரண்டு

 

) 347810

விடை‌:

3,47,810: மூன்று இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து எண்ணூற்று பத்து.

Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.2 (Place value chart) Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 2 (எண்களின் இடமதிப்பு) - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்