Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 2.4 (எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை)

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.4 (எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 09:21 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.4 (எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.4 (எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.4


1. எண் பெயர் எழுதுக:

) 11,000 பதினொன்றாயிரம்

) 34,000 முப்பத்து நாலாயிரம்

) 1,00,000 ஒரு இலட்சம்

) 98,364 தொண்ணூற்று எட்டாயிரத்து முந்நூற்று அறுபத்து நான்கு

) 37,689 முப்பத்து ஏழாயிரத்து அறு நூற்று எண்பத்து ஒன்பது

) 46,763 நாற்பத்து ஆறாயிரத்து எழுநூற்று அறுபத்து மூன்று

) 4,00,000 நான்கு இலட்சம்

) 12,00,000 பன்னிரண்டு இலட்சம்

 

2 பின்வருவனவற்றுக்கு விடையளி:

) கீழ்க்காண்பவற்றின் மதிப்பை ஆணிமணிச்சட்டத்தில் எழுதுக.

3 பத்து கோடிகள், 7 கோடிகள், 6 பத்து இலட்சங்கள், 7 இலட்சங்கள், 4 பத்துகள் மற்றும் 7 ஒன்றுகள்.


 

) 34578910 -ல் 7 மற்றும் 4-ன் இடமதிப்பைக் கண்டுபிடி.

விடை‌:

7 இன் இடமதிப்பு = 7 × 10000 = 70000

4 இன் இடமதிப்பு = 4 × 1000000 = 4000000

 

) எண்ணால் எழுதுக:

i) ஒரு கோடியே நாற்பதாயிரத்து நான்கு

விடை ‌: 1,00,40,004

ii) அறுபத்து நான்கு இலட்சத்து மூன்று

விடை‌ : 64,00,003

 

)


i) ஆணிமணிச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களின் எண் பெயர் எழுதுக.

விடை : ஒரு கோடியே இருபத்தொரு இலட்சத்து முப்பதாயிரத்து நானூற்று இருபத்திரண்டு

ii) ஆணிமணிச்சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் எத்தனை இலட்சங்கள் மற்றும் எத்தனை நூறுகள் உள்ளன?


விடை : இருபத்தொரு இலட்சங்கள் மூன்று நூறுகள் உள்ளன.

 

. மிகப்பெரிய 4 இலக்க எண் மற்றும் மிகச்சிறிய 5 இலக்க எண்ணின் கூடுதலை கண்டுபிடி

விடை‌:

 

. ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.

i) 33,058 40,978 97,879 81,421 90,470 47,224

விடை‌:

ஏறுவரிசை

33,058; 40,978; 47,224; 81,421; 90,470; 97,879

இறங்கு வரிசை

97,879; 90,470; 81,421; 47,224; 40,978; 33,058

ii) 99,999 11,111 22,222 33,333 44,444 66,666

விடை‌:

ஏறுவரிசை

11,111; 22,222; 33,333; 44,444; 66,666; 99,999

இறங்கு வரிசை

99,999; 66,666; 44,444; 33,333; 22,222; 11,111

 

. திட்டவடிவத்தில் எழுதுக: 7 இலட்சங்கள் + 5 ஆயிரங்கள் + 4 பத்துகள் + 3 ஒன்றுகள்

விடை‌:

= 705043

 

) 1,34,510 என்ற எண்ணுடன் 5 ஆயிரங்கள் மற்றும் 3 நூறுகளை கூட்டுக.

விடை‌:

5 ஆயிரங்கள் மற்றும் 3 நூறுகள் = 5300

 1,34,510 (+)

      5,300

 1,39,810

 

) மிகச்சிறிய 6 இலக்க எண்ணை மிகப்பெரிய 7 இலக்க எண்ணிலிருந்து கழிக்க.

விடை‌:


Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.4 (Ascending and descending order of numbers) Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.4 (எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை) - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்