Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 2.5 (கூட்டல்)

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.5 (கூட்டல்) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 10:47 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.5 (கூட்டல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.5 (கூட்டல்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.5

 

1. கூடுதல் காண்க.


 

2. கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக.

) 19732 + 24,105 + 525 + 48

விடை : 


) 2,41,605 + 34,788 + 5,003 + 2,052

விடை : 


) 1,000 + 2,50,787 + 3,574 + 43

விடை : 


) 7 + 65 + 324 + 52,342.

விடை : 



3. ஒரு நகரப் பஞ்சாயத்தில் உள்ள 5 கிராமங்களின் மக்கள் தொகை 980, 3254, 4125, 687 மற்றும் 6786 ஆகும்.எனில் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

விடை :



4. ராமு வாங்கிய வீட்டு உபயோகப் பொருள்களின் விலைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றின் மொத்தத் தொகையை கண்டுபிடி.


விடை :


 

5. ஒரு காய்கறிக் கடையில் ஒரு நாளில் கத்தரிக்காய் 4500 க்கும், தக்காளி 7800 க்கும், வெங்காயம் 26,500 க்கும். உருளைக்கிழங்கு 7825 க்கும். பீட்ரூட் 825 க்கும் விற்கப்பட்டது. அந்நாளில் விற்க்கப்பட்ட காய்கறிகளின் மொத்தத் தொகையை காண்க?

விடை :



விடை

பயிற்சி 2.5

1. 61,866; 41,969

2. a) 44,410 b) 2,83, 448 c) 2, 55, 404 d) 52, 738

3. 15,832

4. Rs. 64, 667

5. Rs. 47,450

Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.5 (Addition) Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.5 (கூட்டல்) - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்