Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 2. 6 (கழித்தல்)

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2. 6 (கழித்தல்) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 09:27 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2. 6 (கழித்தல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 6 (கழித்தல்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2. 6

 

1. கழிக்க


 

2. ராகுலிடம் 3289 அஞ்சல்தலைகள் உள்ளன. ரவியிடம் 4021 அஞ்சல் தலைகள் உள்ளன. ராகுலைவிட ரவியிடம் எவ்வளவு அஞ்சல் தலைகள் அதிகமாக உள்ளன?

விடை


ராகுலைவிட ரவியிடம் அதிகமாக உள்ள அஞ்சல் தலைகள்  7 3 2

 

3. கீழே கொடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தி கதை வடிவத்தில் கணக்குகளை உருவாக்குக.


விடை‌:

படம்-1


ஒரு மென்பொருள் கடையில் உள்ள கணினியின் விலை 15672  அச்சு இயந்த்திரத்தின் விலை 6276 . இதில் எந்த பொருளின் விலை அதிகம்.

கணினியின் விலை = ₹   1 5 6 7 2

அச்சு இயந்த்திரத்தின் விலை = ₹      6 2 7 6 (−)

கணினியின் விலையை அதிகமாக உள்ளது  =  ₹  9 3 9 6

 

படம் 2


ஒரு கிராமத்தை அடைவதற்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று 7845 மீ மற்றொன்று 4782 மீ. இவற்றில் எந்த வழியின் தூரம் குறைவாக உள்ளது கண்டுபிடி.

கிராமத்தை அடைவதற்கு 4782 மீ வழியில் செல்வதே சரியாகும். ஏனெனில் 7845 மீ விட 4782 மீ  குறைவான தூரமாகும்.

  7845 மீ

 4782 மீ (-)

3063 மீ


விடை :

பயிற்சி 2.6

(1) 1) 18,872 2) 63,308 3) 1,10,398 4) 85,162

(2) 732 

Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.6 (Subtraction) Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2. 6 (கழித்தல்) - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்