Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 2.9 (இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்)

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.9 (இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 09:43 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.9 (இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.9 (இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.9

 

1. பின்வரும் வினாக்களுக்கு விடையளி,

) ஒரு சிமெண்ட் தொழிற்சாலை ஒரு மாதத்தில் (30 நாள்கள்) 37500 சிமெண்ட் பைகள் தயாரிக்கின்றது எனில் ஒரு நாளில் தயாரிக்கும் சிமெண்ட் பைகளின் எண்ணிக்கையைக் காண்க.

விடை:

 ஒரு மாதத்தில் தயாரித்த சிமெண்ட் பைகளின் எண்ணிக்கை = 37500

ஒரு நாளில் தயாரித்த பைகளின் எண்ணிக்கை = 37500 ÷ 30


= 1250 பைகள்


) ஒரு மாந்தோப்பிலிருந்து 8075 மாங்காய்கள் அறுவடையாகிறது. அவற்றை ஒரு பெட்டிக்கு 95 மாங்காய்கள் வீதம் எத்தனை பெட்டிகளில் நிரப்ப முடியும்?

விடை:

மொத்த மாங்காய்களின் எண்ணிக்கை = 8075

ஒரு பையில் உள்ள மாங்காய்களின் எண்ணிக்கை = 95

பைகளின் எண்ணிக்கை = 8075 ÷ 95


= 85 பைகள்


) ஒரு தெருவில் 25 குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு ஒரு நாளைக்கு 1625 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது எனில் ஒரு குடும்பத்திற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கண்டுபிடி

விடை:

தெருவில் உள்ள மொத்தக் குடும்பங்கள் = 25

தேவைப்படும் குடிநீரின் அளவு = 1625

ஒரு குடும்பத்திற்கு தேவையான குடிநீரின் அளவு = 1625 ÷ 25


= 65 லிட்டர்


) ஒரு சரக்கு வண்டியில் 6750 வாழைப்பழங்கள் ஏற்றப்படுகிறது. இதை 15 கூடைகளில் சமமாக அடுக்கினால் 1 கூடையில் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?

விடை:

மொத்த வாழைப்பழங்களின் எண்ணிக்கை = 6750

சமமாக அடுக்கப்பட்ட கூடைகளின் எண்ணிக்கை = 15

கூடையில் உள்ள பழங்களின்  எண்ணிக்கை = 6750 ÷ 15


= 450

 

2. கீழ்க்காண்பவற்றை வருக்க

) 4525 ÷ 15

) 3448 ÷ 24

) 7342 ÷ 18

) 3626 ÷ 37

) 4872 ÷ 56

விடை :


Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.9 (Divide 4 digits by 2 digits) Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.9 (இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்) - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்