Posted On : 11.10.2022 02:08 am
12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்
மூன்று - கட்ட மின்னாக்கியின் நன்மைகள்
ஒரு - கட்ட அமைப்பை விட மூன்று - கட்ட அமைப்பு பல நன்மைகளை கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
மூன்று
- கட்ட மின்னாக்கியின் நன்மைகள்
ஒரு - கட்ட அமைப்பை விட மூன்று - கட்ட அமைப்பு பல நன்மைகளை கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
1) கொடுக்கப்பட்டமின்னியற்றியின் பரிமாணத்திற்கு, ஒரு - கட்ட இயந்திரத்தை விட மூன்று - கட்ட இயந்திரம் அதிகமான வெளியீடு திறனை உருவாக்குகிறது.
2) ஒரே அளவிலான திறனுக்கு, ஒருகட்ட மின்னாக்கியை விட மூன்று - கட்ட மின்னாக்கி அளவில் சிறியதாக உள்ளது.
3) மூன்று - கட்ட மின் திறன் அனுப்புவதற்கானசெலவு குறைவு. ஒப்பீட்டளவில் மூன்றுகட்ட மின்திறன் அனுப்ப மெல்லிய கம்பியே போதுமானதாகும்.
12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current : Advantages of three-phase alternator in Tamil : 12th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும் : மூன்று - கட்ட மின்னாக்கியின் நன்மைகள் - : 12 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.