தீர்க்கப்பட்ட
எடுத்துக்காட்டு சிக்கல்கள் தூண்டப்பட்ட மின்னியக்குவிசையை உருவாக்கும் முறைகள்
கம்பிச்சுருளின்
பரப்பை மாற்றுவதன் மூலம் தூண்டப்பட்ட மின்னியக்குவிசையை உருவாக்குதல்: தீர்க்கப்பட்ட
எடுத்துக்காட்டு சிக்கல்கள்
எடுத்துக்காட்டு 4.14
சீரான காந்தப்புலம் 0.4 T இல் 0.03 m? பரப்பு கொண்ட வட்ட உலோக வட்டு ஒன்று சுழலுகிறது. சுழற்சி அச்சானது வட்டின் மையம் வழியாகவும் அதன் தளத்திற்கு செங்குத்தாகவும் அமைந்துள்ளது. மேலும் சுழற்சி அச்சானது காந்தப்புலத்தின் திசைக்கு இணையாக உள்ளது. வட்டு ஒரு விநாடி நேரத்தில் 20 சுழற்சிகளை நிறைவு செய்கிறது. வட்டின் மின்தடை 40 எனில், அதன் அச்சுக்கும் விளிம்புக்கும் இடையே தூண்டப்படும் மின்னியக்குவிசை மற்றும் வட்டில் பாயும் தூண்டப்பட்ட மின்னோட்டம் ஆகியவற்றைக் கணக்கிடுக.
தீர்வு:
A = 0.03 m2; B= 0.4 T; f= 20 rps; R =4 Ω
காந்தப்புலத்தைச்
சார்ந்து கம்பிச்சுருளின் சார்புத் திசையமைப்பை மாற்றுவதன் மூலம் தூண்டப்பட்ட மின்னியக்குவிசையை
உருவாக்குதல்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்
எடுத்துக்காட்டு 4.15
600 சுற்றுகள் மற்றும் 70 cm2 பரப்பு கொண்ட செவ்வக கம்பிச்சுருள் ஒன்று 0.4 T என்ற காந்தப்புலத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து சுழலுகிறது. கம்பிச்சுருள் நிமிடத்திற்கு 500 சுழற்சிகள் நிறைவு செய்தால், கம்பிச்சுருளின் தளமானது (i) புலத்திற்கு குத்தாக (ii) புலத்திற்கு இணையாக மற்றும் (iii) புலத்துடன் 60° கோணம் சாய்வாக உள்ள போது தூண்டப்படும் மின்னியக்கு விசையைக் கணக்கிடுக.
தீர்வு:
A = 70 × 10-4m2; N = 600 சுற்றுகள்
B = 0.4 T; f = 500 சுழற்சிகள் / நிமிடம்
(i) wt = 0o எனில்
(ii) wt = 90° எனில்
(iii) wt = 90° - 60° = 30° எனில்