Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | கருப்பு பணம் (Black Money)
   Posted On :  27.07.2022 05:40 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 4 : அரசாங்கமும் வரிகளும்

கருப்பு பணம் (Black Money)

கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும். வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் "கருப்பு பணம்" என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு பணம் (Black Money)

 

கருப்பு பணம்

கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும். வரி நிர்வாகியிடமிருந்து  மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் "கருப்பு பணம்" என்று அழைக்கப்படுகிறது.

 

கருப்பு பணத்திற்கான காரணங்கள்

கருப்பு பணத்திற்கு பல காரணங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவை

1. பண்டங்கள் பற்றாக்குறை

2. உரிமம் பெறும் முறை

3. தொழில் துறையின் பங்கு

4. கடத்தல்

5. வரியின் அமைப்பு 


10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes : Black Money in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 4 : அரசாங்கமும் வரிகளும் : கருப்பு பணம் (Black Money) - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 4 : அரசாங்கமும் வரிகளும்