அரசாங்கமும் வரிகளும் | பொருளியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes
அரசாங்கமும்
வரிகளும்
பாடச்சுருக்கம்
• நேர்முக
வரி என்பது மத்திய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு அல்லது உள்ளாட்சி
அமைப்புகளுக்கு நேரடியாகச் செலுத்தும் வரியாகும். இதில் வருமான வரி, சொத்துவரி
ஆகியன அடங்கும்.
• வருமான
வரி தனி நபர்கள் மற்றும் தொழில் செய்பவர்களால் ஈட்டப்பட்ட மற்றும் ஈட்டப்படாத
வருமானங்களின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
• உள்ளூர்
வரி என்பது உள்ளாட்சி அமைப்பு அல்லது அரசின் மூலம் ஒரு நகரம் அல்லது ஒரு நாட்டின்
எல்லைக்குள் விதிக்கப்படுகின்ற வரியாகும்.
கலைச்சொற்கள்
வரி
(விதிக்கப்பட்ட) : Levied To
impose taxes
ஏற்ற இறக்கம் : Fluctuation To
change
செலவை ஈடுகட்ட : Defray Meet
the expenses
கொள்கை மொழிவோர் : Proponents Person
who advocates theory
வளர்வீத வரி : Progressive
Tax Happening or developing
gradually or in stages
.
குறைவீத வரி : Regressive
Tax Taking a proportionally
greater amount from those on lower incomes.
ஒரேவீத வரி : Proportionate
Tax (of a
variable quantity) having a constant ratio to another quantity.
ஏய்ப்பு : Evasion The
action of evading something