Posted On :  22.10.2022 06:41 pm  
                        
						
						
 11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள்
						
						
						
                        
அலை இயக்கத்தின் பண்புகள்
						
                                                
                                                
                        
                            
							 
							 
							                            
							
							
அலைகளின் பரவலுக்கு ஊடகமானது நிலைமம் (inertia) மற்றும் மீட்சிப்பண்பைக் (elastic) கொண்டிருக்க வேண்டும்.
  அலை இயக்கத்தின் பண்புகள்
·  அலைகளின் பரவலுக்கு ஊடகமானது நிலைமம் (inertia) மற்றும் மீட்சிப்பண்பைக் (elastic) கொண்டிருக்க வேண்டும். 
· கொடுக்கப்பட்ட ஊடகத்தில் அலையின் திசைவேகம் மாறிலியாகும். அதே சமயம் ஊடகத்தில் உள்ள துகள்கள் வெவ்வேறு நிலைகளில் மாறுபட்ட திசைவேகங்களுடன் இயங்கும். அவற்றின் நடுநிலையில் பெரும் திசைவேகமும் விளிம்பு நிலைகளில் திசைவேகம் சுழியாகவும் இருக்கும். 
·  அலைகளானது எதிரொளிப்பு, விலகல், குறுக்கீட்டு விளைவு, விளிம்பு விளைவு மற்றும் தளவிளைவு ஆகியவற்றிற்கு உட்படும்.
 
 
			11th Physics : UNIT 11 : Waves : Characteristics of wave motion  in Tamil : 11th Standard 
			Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
			11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள் : அலை இயக்கத்தின் பண்புகள் -  : 11 ஆம் வகுப்பு
			புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.