இயற்பியல் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: வெவ்வேறு ஊடகங்களில் அலையின் திசை வேகம் | 11th Physics : UNIT 11 : Waves
எடுத்துக்காட்டு 11.6
படத்தில் காட்டியபடி நீள் நிறை அடர்த்தி 0.25 kg m-1 கொண்ட கம்பியில் இயக்கத்தில் உள்ள துடிப்பின் திசைவேகம் காண்க. மேலும் துடிப்பு 30 cm யைக் கம்பியில் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் காண்க.
தீர்வு :
கம்பியின் இழுவிசை
T = m g = 1.2 × 9.8 = 11.76 N
ஓரலகு நீளத்திற்கான நிறை μ = 0.25 kg m-1
எனவே, அலைத்துடிப்பின் திசைவேகம்
30 செ.மீ தொலைவைக் கடக்க துடிப்பு எடுத்துக் கொள்ளும் நேரம்
இங்கு,
ms = மில்லி வினாடி
மீட்சித்தன்மை கொண்ட ஊடகத்தில் நெட்டலையின் திசைவேகம்
எடுத்துக்காட்டு 11.7
எஃகு கம்பி ஒன்றில் ஒலியின் திசைவேகத்தைக் கணக்கிடுக. எஃகின் யங்குணகம்
Y = 2 × 1011 N m-2 மற்றும் அடர்த்தி ρ = 7800 kg m-3.
தீர்வு:
எனவே நெட்டலைகள் திண்மத்தில், திரவம் அல்லது வாயுவை விட வேகமாக செல்கின்றன. ஆடு மேய்ப்பவன் ஆடுகளுடன் தொடர்வண்டி பாதையை கடக்கும் போது, தண்டவாளத்தில் காதை வைத்து கேட்பதன் காரணத்தை தற்போது புரிந்திருப்பீர்கள்.
எடுத்துக்காட்டு 11.8
ஒரு குறிப்பிட்ட பருமன் கொண்ட நீரின் அழுத்தத்தை 100kPa ஆக அதிகரிக்கும்போது பருமன் 0.005% குறைகிறது.
(a) நீரின் பருமக்குணகம் காண்க?
(b) நீரில் ஒலியின் (இறுக்கப்பட்ட அலைகள்) திசைவேகத்தைக் காண்க?
தீர்வு
(a) பருமக்குணகம்