Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | 8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

கற்றலின் நோக்கங்கள் >இந்தியாவின் பாரம்பரிய கைவினைத் தொழில்கள் பற்றி அறிதல் >இந்திய தொழிலகங்களின் வீழ்ச்சிக்கான காரணங்களைப் பகுப்பாய்வு செய்தல் >நவீன தொழிலகங்களின் தொடக்கத்தைப் புரிந்து கொள்ளுதல் >ஐந்தாண்டு திட்டங்களின் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ளுதல்

அலகு - 6

இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி



 

கற்றலின் நோக்கங்கள்

>இந்தியாவின் பாரம்பரிய கைவினைத் தொழில்கள் பற்றி அறிதல்

>இந்திய தொழிலகங்களின் வீழ்ச்சிக்கான காரணங்களைப் பகுப்பாய்வு செய்தல்

>நவீன தொழிலகங்களின் தொடக்கத்தைப் புரிந்து கொள்ளுதல்

>ஐந்தாண்டு திட்டங்களின் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ளுதல்

>இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களைப் புரிந்து கொள்ளுதல்

 

அறிமுகம்

இந்திய தொழில்களின் வரலாறு மனிதகுல வரலாற்றிலிருந்தே தொடங்குகிறது. விவசாயமும் கைவினைப் பொருட்கள் கலந்த கலவையாகவே இந்திய பாரம்பரிய பொருளாதாரம் காணப்பட்டது. எட்வர்ட் பெயின்ஸ் என்பவர் "பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். முகலாய பேரரசர் ஷாஜஹான் ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்த பெர்னியர், இந்தியாவில் நம்பமுடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார். பிரெஞ்சு நாட்டு பயணி தவர்னியர் இந்தியாவில் உள்ள மயிலாசனம், பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகள், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்.

Tags : Chapter 6 | History | 8th Social Science அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India : Development of Industries in India Chapter 6 | History | 8th Social Science in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி - அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி