Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | என்னுயிர் என்பேன்

இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் - என்னுயிர் என்பேன் | 11th Tamil : Chapter 1 : Ennuyir enbean

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன்

என்னுயிர் என்பேன்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன் : என்னுயிர் என்பேன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 1

என்னுயிர் என்பேன்


கற்றல் நோக்கங்கள்

பேச்சுமொழிக்கும் கவிதைமொழிக்கும் உள்ள தனித் தன்மைகளைப் பல்வேறு படைப்பாளர்களின் கருத்துகளின் வழிப் புரிந்து கொள்ளுதல்

மொழியின் இலக்கிய இலக்கண வளங்களை அறிதல்

நூலின்கண் பாயிரம் பெறும் இடத்தையும் அதன் இன்றியமையாமையையும் அறிதல்

புலம்பெயர் வாழ்க்கைச் சூழல்களால் தமிழ்மொழி உலகெங்கும் பரவியுள்ளதைத் தெரிந்து கொள்ளுதல்

மொழி முதல், இறுதி எழுத்துகள் எவை என்பதை அறிந்து பிறமொழிக் கலப்பின்றிப் பேசவும் எழுதவும் செய்தல்


பாடப் பகுதி

யுகத்தின் பாடல் - சு. வில்வரத்தினம்

பேச்சுமொழியும் கவிதைமொழியும் - இந்திரன்

நன்னூல் - பாயிரம் பவணந்தி முனிவர்

ஆறாம் திணை . முத்துலிங்கம்

மொழி முதல், இறுதி எழுத்துகள்

Tags : Chapter 1 | 11th Tamil இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 1 : Ennuyir enbean : Ennuyir enbean Chapter 1 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன் : என்னுயிர் என்பேன் - இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன்