இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் - என்னுயிர் என்பேன் | 11th Tamil : Chapter 1 : Ennuyir enbean
இயல் 1
என்னுயிர் என்பேன்
கற்றல் நோக்கங்கள்
❖ பேச்சுமொழிக்கும் கவிதைமொழிக்கும் உள்ள தனித் தன்மைகளைப் பல்வேறு படைப்பாளர்களின் கருத்துகளின் வழிப் புரிந்து கொள்ளுதல்
❖ மொழியின் இலக்கிய இலக்கண வளங்களை அறிதல்
❖ நூலின்கண் பாயிரம் பெறும் இடத்தையும் அதன் இன்றியமையாமையையும் அறிதல்
❖ புலம்பெயர் வாழ்க்கைச் சூழல்களால் தமிழ்மொழி உலகெங்கும் பரவியுள்ளதைத் தெரிந்து கொள்ளுதல்
❖ மொழி முதல்,
இறுதி எழுத்துகள் எவை என்பதை அறிந்து பிறமொழிக் கலப்பின்றிப் பேசவும் எழுதவும் செய்தல்
பாடப் பகுதி
யுகத்தின் பாடல் -
சு. வில்வரத்தினம்
பேச்சுமொழியும் கவிதைமொழியும் -
இந்திரன்
நன்னூல் -
பாயிரம் –
பவணந்தி முனிவர்
ஆறாம் திணை –
அ. முத்துலிங்கம்
மொழி முதல், இறுதி எழுத்துகள்