Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 10.1 : வகைக்கெழுச் சமன்பாடு, வரிசை மற்றும் படி (Differential Equation, Order, and Degree)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 10.1 : வகைக்கெழுச் சமன்பாடு, வரிசை மற்றும் படி (Differential Equation, Order, and Degree) | 12th Maths : UNIT 10 : Ordinary Differential Equations

   Posted On :  18.09.2022 08:59 pm

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 10 : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்

பயிற்சி 10.1 : வகைக்கெழுச் சமன்பாடு, வரிசை மற்றும் படி (Differential Equation, Order, and Degree)

கணக்கு புத்தக பயிற்சி வினாக்கள் மற்றும் தீர்வுகள் - கணிதவியல் : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் : வகைக்கெழுச் சமன்பாடு, வரிசை மற்றும் படி (Differential Equation, Order, and Degree) : சோதனை வினாக்களுக்கான கேள்வி பதில், தீர்வுகள்

பயிற்சி 10.1 


1. பின்வரும் வகைக்கெழுச்சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்)ஆகியவற்றைத் தீர்மானிக்க.

(i) dy /dx + xy = cos x

(ii) (d3y/dx3)2/3 - 3d2y/dx2 + 5dy/dx +4 = 0

(iii) (d2y/dx2)2 + (dy/dx)2 = x sin(d2y/dx2)

(iv) √dy/dx – 4 dy/dx -7x = 0

(v) y(dy/dx) = x/(dy/dx)+(dy/dx)3

(vi) x2d2y/dx2 +[1+(dy/dx)2]1/2 = 0

(vii) (d2y/dx2)3 = √1 + (dy/dx)

(viii) d2y/dx2 = xy + cos(dy/dx)

(ix) d2y/dx2 + 5dy/dx = ∫ydx = x3

(x) x = exy(dy/dx)


விடைகள் :

1. (i) 1,1  (ii) 3,2 (iii) 2, வரையறுக்கப்படவில்லை   (iv) 1, 2  (v) 1,4 (vi) 2,2  (vii) 2,6   (viii) 2, வரையறுக்கப்படவில்லை  (ix) 3,1  (x) 1, 1



Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 10 : Ordinary Differential Equations : Exercise 10.1: Differential Equation, Order, and Degree Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 10 : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் : பயிற்சி 10.1 : வகைக்கெழுச் சமன்பாடு, வரிசை மற்றும் படி (Differential Equation, Order, and Degree) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 10 : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்