Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பயிற்சி 3.12 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்

முக்கோணவியல் | கணக்கு - பயிற்சி 3.12 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Mathematics : UNIT 3 : Trigonometry

   Posted On :  15.11.2022 05:32 pm

11வது கணக்கு : அலகு 3 : முக்கோணவியல்

பயிற்சி 3.12 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்

பதில்களுடன் கூடிய பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள் - கணிதம் 1 மதிப்பெண் வினாக்கள் மற்றும் புத்தக பயிற்சி கணக்குகளுக்கான தீர்வுகளுடன் பதில்கள் - கணக்கு : முக்கோணவியல்

பயிற்சி 3.12

அலகு 3 : முக்கோணவியல்


சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்.


1. 1/cos 80̊  - √3/sin 80̊ =

(1) √2

(2) √3

(3) 2

(4) 4


தீர்வு :



2. cos 28° + sin 28° = k3 எனில், cos 17° இன் மதிப்பு


(1) k3/√2

(2) -k3/√2

(3) ± k3/√2

(4) - k3/√2


தீர்வு :



3. 4 sin2x + 3cos2x + sin x/2 + cos x/2 இன் மீப்பெரு மதிப்பு


(1) 4+2

(2) 3+2

(3) 9

(4) 4


தீர்வு :



4. 

(1) 1/8

(2) 1/2

(3) 1/3

(4) 1/2


தீர்வு :


5.  இன் மதிப்பு

(1) - 2cosθ

(2) - 2sinθ

(3) 2 cosθ

(4) 2 sinθ


தீர்வு :


6. tan 40° = λ எனில்

(1) 1-λ2/ λ

(2) 1+λ2/ λ

(3) 1+λ2/ 2λ

(4) 1-λ2/ 2λ


தீர்வு :



7. cos 1° + cos 2° + cos 3° + ... + cos 179° =


(1) 0

(2) 1

(3) -1

(4) 89


தீர்வு :



8. fk(x) =1/k [sinkx + coskx] என்க. இங்கு x  R மற்றும் k ≥ 1 எனில் f4(x) - f6(x) =


(1) 1/4

(2) 1/12

(3) 1/6

(4) 1/3


தீர்வு :



9. பின்வருவனவற்றில் எது சரியானதல்ல?


(1) sinθ = -3/4

(2) cosθ = -1

(3) tanθ = 25

(4) secθ = 1/4


தீர்வு :



10. cos 2θ cos 2ϕ + sin2 (θϕ) – sin2 (θ + ϕ) இன் மதிப்பு


(1) sin2 (θ + ϕ)

(2) cos 2(θ+ ϕ)

(3) sin2(θϕ)

(4) cos 2(θ - ϕ)


தீர்வு :



11. 

 

(1) sinA + sinB + sinC

(2) 1

(3) 0

(4) cosA + cosB + cosC


தீர்வு :



12. cosp θ + cosq θ = 0, p q, n ஏதேனும் ஒரு முழு எண் n எனில் θவின் மதிப்பு.



விடை : 2

தீர்வு :



13. x2 + ax + b = 0 இன் மூலங்கள் tan α மற்றும் tan β எனில்  இன் மதிப்பு

(1)b/a

(2)a/b

(3) a/b

(4) b/a


தீர்வு :



14. ABC இல் sin2 A + sin2 B + sin2 c = 2 எனில், அந்த முக்கோணமானது


(1) சமபக்க முக்கோணம்

(2) இரு சமபக்க முக்கோணம்

(3) செங்கோண முக்கோணம்

(4) அசமபக்க முக்கோணம்


தீர்வு :



15. f(θ) = |sin θ| + |cosθ| , θ  R எனில்f(θ) அமையும் இடைவெளி,


(1) [0, 2]

(2) [1, 2]

(3) [1, 2]

(4) [0, 1]


தீர்வு :



16. cos 6x + 6 cos 4x + 15 cos 2x + 10 / cos 5x + 5 cos 3x + 10 = 


(1) cos 2x

(2) cos x

(3) cos 3 x

(4) 2 cos x


தீர்வு :



17. மாறாத சுற்றளவு 12 மீ கொண்ட முக்கோணத்தின் அதிகபட்ச பரப்பளவானது,


(1) 4 மீ பக்கத்தினைக் கொண்ட சமபக்க முக்கோணமாக அமையும்.

(2) 2 மீ, 5 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட இரு சமபக்க முக்கோணமாக அமையும்.

(3) 3 மீ, 4 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட ஒரு முக்கோணமாக அமையும்.

(4) முக்கோணம் அமையாது.


தீர்வு :



18. ஒரு சக்கரமானது 2 ஆரையன்கள் அளவில் / விகலைகள் சுழல்கிறது. எனில், 10 முழு சுற்று சுற்றுவதற்கு எத்தனை விகலைகள் எடுத்துக் கொள்ளும்?


(1) 10 π விகலைகள்

(2) 20 π விகலைகள்

(3) 5 π விகலைகள்

(4) 15 π விகலைகள்


தீர்வு :



19. sin α + cos α = b எனில், sin 2 α இன் மதிப்பு


(1) b 2 எனில், b2 - 1

(2) b > 2 எனில், b2 - 1

(3) b 1 எனில், b2 - 1

(4) b 2 எனில், b2 - 1


தீர்வு :



20. ΔABC இல் (i) sin A/2 sin B/2 sin C/2> 0 (ii) sin A sin B sin C > 0


(1) (i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் உண்மை.

(2) (i) மட்டுமே உண்மை.

(3) (ii) மட்டுமே உண்மை.

(4) (i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் உண்மையில்லை.


தீர்வு :


 

Tags : Trigonometry | Mathematics முக்கோணவியல் | கணக்கு.
11th Mathematics : UNIT 3 : Trigonometry : Exercise 3.12: Choose the correct or the most suitable answer Trigonometry | Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணக்கு : அலகு 3 : முக்கோணவியல் : பயிற்சி 3.12 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும் - முக்கோணவியல் | கணக்கு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணக்கு : அலகு 3 : முக்கோணவியல்