Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியா - வேளாண்மை

புவியியல் | சமூக அறிவியல் - இந்தியா - வேளாண்மை | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை

இந்தியா - வேளாண்மை

வளங்களில் மண்வளம் மிக முக்கிய வளமாகக் கருதப்படுகிறது. இந்திய நாட்டின் பரப்பளவு கொண்ட மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவின் வேறுபட்ட இயற்கைச் சூழல் அதிக எண்ணிக்கையிலான மண் வகைகளுக்கு காரணமாக உள்ளது.

இந்தியா - வேளாண்மை


கற்றலின் நோக்கங்கள்

 இந்திய மண் வகைகளின் தன்மை மற்றும் பரவலைப் புரிந்துகொள்ளல்

நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்கு திட்டங்களின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளல்

இந்திய வேளாண்மை வகைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை கற்றறிதல்

இந்திய கால்நடை மற்றும் மீன் வளங்களைப் புரிந்துகொள்ளல்

இந்தியா வேளாண்மை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி புரிந்துகொள்ளல்


அறிமுகம் 

வளங்களில் மண்வளம் மிக முக்கிய வளமாகக் கருதப்படுகிறது. இந்திய நாட்டின் பரப்பளவு கொண்ட மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவின் வேறுபட்ட இயற்கைச் சூழல் அதிக எண்ணிக்கையிலான மண் வகைகளுக்கு காரணமாக உள்ளது. (வளமான மண் வகைகள், வேளாண்மையை ஊக்கப்படுத்துவதன் மூலம் அதிக மக்கட் தொகைக்கு ஆதரவாக உள்ளது).







Tags : Geography | Social Science புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture : India - Agriculture Geography | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை : இந்தியா - வேளாண்மை - புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை