இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம் | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை

பாடச்சுருக்கம்

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - வேளாண்மை : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம் 


• புவியின் மேற்பரப்பில் காணப்படும் நுண்ணிய துகள்களே மண் எனப்படும்.

 

• கால்வாய் பாசனம், கிணற்றுப் பாசனம், ஏரிப்பாசனம் ஆகியன முக்கிய நீர்ப் பாசன ஆதாரங்களாகும்.

 

• காரிஃப், ராபி மற்றும் சையத் போன்றவை இந்தியாவின் முக்கிய வேளாண் பயிர் பருவங்களாகும்.

 

• உணவுப்பயிர், வாணிபப்பயிர் மற்றும் தோட்டப் பயிர்கள் இந்தியாவின் முக்கிய பயிர்வகைப் பிரிவுகளாகும்.

 

• இந்தியாவில் நடைபெறும் மீன் பிடித்தல் இரண்டு வகைப்படும். அவை உள்நாட்டு மீன் பிடிப்பு மற்றும் கடல் மீன் பிடிப்பு.






Tags : Agriculture in India | Geography | Social Science இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture : Summary Agriculture in India | Geography | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை : பாடச்சுருக்கம் - இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை