இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் - மாமழை போற்றுதும் | 11th Tamil : Chapter 2 : Maamalai potrutum
இயல் 2
மாமழை போற்றுதும்
கற்றல் நோக்கங்கள்
❖ இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை ஆகியவற்றின் இன்றியமையாமை உணர்ந்து தம் சமூகப் பங்களிப்பை நல்குதல்
❖ இயற்கைச் சமநிலை தவறுவதால் விளையும் இழப்பு, சூழல் சீர்கேடு குறித்து அறிந்து விழிப்புணர்வு பெறுதல்
❖ உரையாடல், பள்ளு, குறும் புதினம் ஆகிய வடிவங்களின்வழி கருத்துகளைப் படித்துப் பொருளுணர்தல்
❖ மொழியைத் தவறின்றிக் கையாளவும் தமிழ்ச்சொற்களிலிருந்து பிறமொழிச் சொற்களைப் பிரித்தறியவும் திறன் பெறுதல்
பாடப்பகுதி
இயற்கை வேளாண்மை
ஏதிலிக்குருவிகள் – அழகிய பெரியவன்
காவியம் –
பிரமிள்
திருமலை முருகன் பள்ளு –
பெரியவன் கவிராயர்
ஐங்குறுநூறு –
பேயனார்
யானை டாக்டர் –
ஜெயமோகன்
மெய்ம்மயக்கம்