Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் | இயற்பியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 12th Physics : UNIT 9 : Atomic and Nuclear Physics

   Posted On :  01.12.2023 08:27 am

12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 9 : அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 9 : அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக, பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

அலகு − 9

அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1. மின்னழுத்தம் V வோல்ட் மூலமாக முடுக்கப்படும் ஆல்ஃபா துகள் ஒன்று அணு எண் Z கொண்ட அணுக்கருவை நோக்கி மோதலுக்கு உட்பட அனுமதிக்கப்படும் போது, அணுக்கருவிலிருந்து ஆல்பா துகளின் மீச்சிறு அணுகு தொலைவு 


விடை: c) 1.44 Z/V Å



2. ஹைட்ரஜன் அணுவில் நான்காவது சுற்றுப்பாதையில் இயங்கும் எலக்ட்ரானின் கோண உந்தம்:

a) h 

b) h/π 

c) 4h/π 

d) 2h/π 

விடை: d) 2h/π 



3. n = 1 சுற்றுப்பாதைக்கு அயனியாக்க அழுத்தம் 122.4V கொண்ட அணுவின் அணு எண்

a) 1

b) 2 

c) 3 

d) 4

விடை: c) 3 



4. ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன்று சுற்றுப்பாதைகளின் ஆரங்களின் விகிதம் 

a) 1:2:3 

b) 2:4:6 

c) 1:4:9 

d) 1:3:5

விடை: c) 1:4:9 


5. கேதோடு கதிர்களின் மின்னூட்டம்

a) நேர்க்குறி 

b) எதிர்க்குறி 

c) நடுநிலை 

d) வரையறுக்கப்படவில்லை 

விடை: b) எதிர்க்குறி (கேதோடு கதிர்கள் என்பது எதிர்மின் துகள்கள் ஆகும்)


6. ஜே.ஜே தாம்சன் e/m ஆய்வில், 2.6  kV மின்னழுத்தத்தில் முடுக்கப்பட்ட எலக்ட்ரான்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தான மின் மற்றும் காந்தப்புல மதிப்புள்ள 3.0 × 104   Vm–1 மற்றும் 1.0 × 10–3   T பகுதியில் செலுத்தப்படும் போது விலக்கமடையாமல் செல்கிறது எனில் எலக்ட்ரானின் மின்னூட்ட எண்

(a) 1.6 × 1010 Ckg–1

(b) 1.7 × 1011 Ckg–1

(c) 1.5 × 1011 Ckg–1

(d) 1.8 × 1011 Ckg–1

விடை: (b) 1.7 × 1011 Ckg–1


7. Li++, He+ மற்றும் H ஆகியவற்றில் n = 2 லிருந்து n = 1 க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும் அலைநீளங்களின் விகிதம்

a) 1 : 2 : 3 

b) 1 : 4 : 9 

c) 3 : 2 : 1 

d) 4 : 9 : 36 

விடை: d) 4 : 9 : 36 



8. ஒரு புரோட்டான் மற்றும் ஒரு எலக்ட்ரானின் மின்னழுத்தம் ppppppppppp எனக் கொடுக்கப்பட்டுள்ளது. (இங்கு r0 ஒரு மாறிலி) மின்னழுத்தத்திற்கு போர் அணு மாதிரியைப் பயன்படுத்தினால் முதன்மை குவாண்டம் எண் n ஐப் பொறுத்து n ஆவது சுற்றுப்பாதை  rn இன் மாறுபாட்டின் தன்மை

a) rn 1/n

b) rn n

c) rn 1/n2

d) rn n2

விடை: b) rn n



9. 27Al அணுக்கரு ஆரம் 3.6 பெர்மி எனில் 64Cu அணுக்கரு ஆரம் ஏறக்குறைய 

a) 2.4 

b) 1.2 

c) 4.8 

d) 3.6

விடை: c) 4.8



10. அணுக்கரு கிட்டத்தட்ட கோள வடிவம் கொண்டது எனில் நிறை எண் A கொண்ட அணுக்கரு ஒன்றின் பரப்பு ஆற்றல் எவ்வாறு மாறுபடும்

a) A2/3 

b) A4/3 

c) A1/3 

d) A5/3

விடை: a) A2/3 

தீர்வு: 

அணுக்கரு கோள வடிவம் எனில், கோளத்தின் பரப்பளவு = 4πR2 

கோளத்தின் பரப்பளவு α R2 ; R α A1/3

கோளத்தின் பரப்பளவு α  (A1/3)2

அணுக்கருவின் பரப்பளவு α A2/3


11. 37Li அணுக்கருவின் நிறையானது அதிலுள்ள அனைத்து நியூக்ளியான்களின் மொத்த நிறையை விட 0.042 u குறைவாக உள்ளது எனில், 37Li அணுக்கருவின் ஒரு நியூக்ளியானுக்கான பிணைப்பாற்றல்

a) 46 MeV

b) 5.6 MeV 

c) 3.9 MeV 

d) 23 MeV.

விடை: b) 5.6 MeV 



12. Mp என்பது புரோட்டானின் நிறையையும் Mn என்பது நியூட்ரானின் நிறையையும் குறிக்கும். Z புரோட்டான்களும் N நியூட்ரான்களும் கொண்ட அணுக்கரு ஒன்றின் பிணைப்பாற்றல் B எனில் அவ்வணுக்கருவின் நிறை M (N,Z) ஆனது: (இங்கு c என்பது ஒளியின் வேகம்

a) M (N,Z) = NMn + ZMp − Bc2 

b) M (N,Z) = NMn + ZMp + Bc2 

c) M (N,Z) = NMn + ZMp – B/c2

d) M (N,Z) = NMn + ZMp + B/c

விடை: c) M (N,Z) = NMn + ZMp – B/c2

தீர்வு: 

BE = [ ZMp + (A – Z) Mn – M(N, Z)] c2

B / c2 = [ ZMp + (A – Z) Mn – M(N, Z)]

M(N, Z) = ZMp + (A – Z) Mn – B/c2


13. (தொடக்க நிறை எண் A மற்றும் தொடக்க அணு எண் Z கொண்ட) கதிரியக்க அணுக்கரு ஒன்று 2 ஆல்பா துகள்கள் மற்றும் 2 பாசிட்ரான்களை உமிழ்கிறது. இறுதி அணுக்கருவின் நியூட்ரான் மற்றும் புரோட்டான் எண்களின் விகிதம்


தீர்வு: 



14. கதிரியக்கத் தனிமம் A இன் அரை ஆயுட்காலம் மற்றொரு கதிரியக்கத் தனிமம் B -இன் சராசரி ஆயுட்காலத்திற்கு சமமாகும். தொடக்கத்தில் அவ்விரண்டு தனிமங்களின் அணுக்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது எனில்

a) A மற்றும் B ன் தொடக்கச் சிதைவு வீதம் சமம் 

b) A மற்றும் B ன் சிதைவு வீதம் எப்போதும் சமம் 

c) A வை விட B வேகமாக சிதைவடையும் 

d) B வை விட A வேகமாக சிதைவடையும் 

விடை: (c) A வை விட B வேகமாக சிதைவடையும் 

தீர்வு: 


λA / λB = 0.693 λB > λA

சிதைவு வீதம் = λN


15. t = 0 நேரத்தில் அமைப்பு ஒன்றிலுள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை N0. அரை ஆயுட்காலத்தில் பாதியளவு காலம் ppppp ஆகும்போது உள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை.

a) No/2

b) N0 /√2

c) No/4

d) No/8

விடை: b) N0 /√2



Tags : Atomic and Nuclear Physics | Physics அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் | இயற்பியல்.
12th Physics : UNIT 9 : Atomic and Nuclear Physics : Multiple Choice Questions Atomic and Nuclear Physics | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 9 : அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் | இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 9 : அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்