இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - நாளெல்லாம் வினைசெய் | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei
Posted On : 09.08.2023 06:01 am
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்
நாளெல்லாம் வினைசெய்
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : நாளெல்லாம் வினைசெய் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
இயல் 5
நாளெல்லாம் வினைசெய்
கற்றல் நோக்கங்கள்
❖ நாட்குறிப்பு இலக்கியத்தின் இன்றியமையாமையை உணர்ந்து நாட்குறிப்பு எழுதுதல்
❖ சமய நல்லிணக்கத்தினைப் போற்றிப் பின்பற்றுதல்
❖ வாழும் நகரின் வரலாற்றுச் சிறப்புகளைப் படைப்பின்வழி வெளிப்படுத்துதல்
❖ ஆசிரியப்பாவின் இலக்கணத்தைப் பாடல்கள்வழி அறிந்து எழுத முனைதல்
❖ சிறுகதை இலக்கியத்தின் மையக்கருத்தை உணர்ந்து திறனாய்வு செய்யும் திறன் பெறுதல்
பாடப் பகுதி
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
சீறாப்புராணம் –
உமறுப்புலவர்
அகநானூறு –
வீரை வெளியன் தித்தனார்
பிம்பம் –
பிரபஞ்சன்
பா இயற்றப் பழகலாம்
திருக்குறள் –
திருவள்ளுவர்
Tags : Chapter 5 | 11th Tamil இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 5 : Naalellam vinasei : Naalellam vinasei Chapter 5 | 11th Tamil in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : நாளெல்லாம் வினைசெய் - இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.