இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் - பல்கலை நிறுவு | 11th Tamil : Chapter 6 : Palkalai niruvu
இயல் 6
பல்கலை நிறுவு
கற்றல் நோக்கங்கள்
❖ தமிழர் கலைகளை அவை படைக்கப்பட்ட காலப்பின்னணி, அறிவியல் நுட்பங்களுடன் இணைத்துப் போற்றுதல்
❖ இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பல்வேறு உரையாடல் வடிவங்களைச் சுவைத்துப் பின்பற்றுதல்
❖ வாழும் காலத்து ஆளுமைகளின் திறமைகளை உணர்ந்து முன்னோடியாகக் கொள்ளுதல்
❖ கலைச்சொல்லாக்கத்தின் இன்றியமையாமையை உணர்ந்து புதிய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துதல்
பாடப்பகுதி
காலத்தை வென்ற கலை
கேள்வி, ஒரு புளியமரம் -
ஆத்மாநாம்.
குற்றாலக் குறவஞ்சி -
திரிகூட ராசப்பக் கவிராயர்
திருச்சாழல் -
மாணிக்கவாசகர்
இசைத்தமிழர் இருவர்
கலைச்சொல்லாக்கம்