எடுத்துக்காட்டு 4.26
400 kHz இல் ஒத்ததிரும் தொடர் RLC சுற்றானது 80 μH மின் தூண்டி, 2000 pF மின்தேக்கி மற்றும் 50Ω மின்தடை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
(i) சுற்றின் Q - காரணி (ii) மின்தூண்டல் எண் மதிப்பு இரு மடங்கானால், மின்தேக்குத்திறனின் புதிய மதிப்பு மற்றும் (iii) Q - காரணியின் புதிய மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுக.
தீர்வு:
L = 80 x 10-6H; C = 2000 x 10-12 F
R = 50 Ω; f. = 400 x 103Hz
எடுத்துக்காட்டு 4.27
10-4 /π F மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி,
2/π H மின் தூண்டல் எண் கொண்ட மின்தூண்டி
மற்றும் 100Ω மின்தடை கொண்ட மின்தடையாக்கி ஆகியவை இணைக்கப்பட்டு, ஒரு தொடர் RLC சுற்று உருவாக்கப்பட்டுள்ளது. 220 V, 50 Hz உள்ள ஒரு மாறுதிசை மின்னோட்டம் சுற்றுக்கு அளிக்கப்பட்டால் (i) சுற்றின் மின்எதிர்ப்பு (ii) சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் பெருமமதிப்பு (iii) சுற்றின் திறன் காரணி மற்றும் (iv) ஒத்ததிர்வில் சுற்றின் திறன் காரணி ஆகியவற்றைக் கணக்கிடுக.
தீர்வு: