அரசியல் அறிவியல் - பொதுக்கருத்து மற்றும் கட்சி | 11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System
Posted On : 04.10.2023 12:44 am
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி
பொதுக்கருத்து மற்றும் கட்சி
கட்சி முறையின் பொருளை வரையறுத்தல். மக்களாட்சியில் கட்சி முறையின் பங்கு, செயல்பாடு மற்றும் அதன் வகைகளை அடையாளம் காணுதல்.
அலகு 10
பொதுக்கருத்து மற்றும் கட்சி
கற்றலின் நோக்கங்கள்
❖ கட்சி முறையின் பொருளை வரையறுத்தல்.
❖ மக்களாட்சியில் கட்சி முறையின் பங்கு, செயல்பாடு மற்றும் அதன் வகைகளை அடையாளம் காணுதல்.
❖ நவீன காலத்தில் கட்சி முறையின் வரலாற்று பரிணாமத்தை கண்டறிதல்.
❖ தேசிய மற்றும் மாநில அளவில் இந்தியாவில் உள்ள கட்சி முறையின் கட்டமைப்பை கோடிட்டுக் காட்டுதல்.
❖ மக்களாட்சி திறம்பட செயல்பட பொது கருத்தின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்தல்.
❖ கட்சி முறையின் தாக்கம் மற்றும் வரம்புகளை மதிப்பிடுதல்.
Tags : Political Science அரசியல் அறிவியல்.
11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System : Public Opinion and Party System Political Science in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி : பொதுக்கருத்து மற்றும் கட்சி - அரசியல் அறிவியல் : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.