நினைவில் கொள்க
• செயற்கூறுகள் ஒரு குறிப்பிட்ட செயலினை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு
பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதியே செயற்கூறு எனப்படும்.
• பயனர் வரையறைத்த, உள்ளிணைந்த, லாம்டா மற்றும் தற்சுழற்சிக்கு
செயற்கூறுகளின் வகைகள் ஆகும்.
• செயற்கூறு தொகுதி “def” என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கி
செயற்கூறுவின் பெயர் மற்றும் ( ) அடைப்புக்குறியுடன் முடிய வேண்டும்.
• செயலுறுப்புகளில் இல்லாத return, None - ற்க்கு நிகரானது.
return கூற்றொரு விருப்பத்தேர்வுயில்லை
• பைத்தானில், ஒரு தொகுதிக்குள் உள்ள கூற்றுகள் உள்தள்ளிருக்க
வேண்டும்.
• ஒரு தொகுதிக்குள் வேறொரு தொகுதியிருப்பின் அதை பின்னலான தொகுதி
எனப்படும்.
• செயற்கூறை அழைப்பதற்கு செயலுருபுகள் பயன்படுகின்றன. 4 வகையான
செயலுருப்புக்கள் செயற்கூறில் பயன்படுத்தாம்: தேவையான செயலுருபுக்கள், சிறப்பு செயல்
செயலுருப்புகள், தானமைவு செயலுருபுக்கள் மற்றும் மாறும் -நீள செயலுருப்புகள்.
• தேவையான செயலுருப்புகள் செயற்கூறில் சரியான இடத்திற்கு அனுப்பப்பட
வேண்டிய செயலுருபுகளாகும்.
• அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு சிறப்புச் சொல்
செயலுருபானது செயற்கூறினை அழைக்கிறது. .
• பைத்தானில், செயற்கூறை அழைக்கும் போது எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை
எனில் செயலுருபானது தானாகவே மதிப்பை எடுத்துக் கொள்ளும்.
• * குறியீடு மாறும் -நீள செயலுருபுகளை வரையறைக்க
பயன்படும்.
• பெயரில்லாமல் வரையறுக்கப்படும் செயற்கூறுவுக்கு பெயரில்லாத
செயற்கூறாகும்.
• நிரலின் அணுகக் கூடிய பகுதியைக் குறிப்பதாகும்.
• செயற்கூறு திருப்பி பின்னலான அமைப்பில் பயன்படுத்தினால் அதற்கு
தொகுப்பு. என்று பெயர்.
• ஒரு செயற்கூறு தன்னைத்தானே அழைத்தால் அதை தற்சுழற்சி என்றழைக்கப்படும்.
மடக்கினை போன்ற தற்சுழற்சியும் செயல்படும். ஆனால் சில சமயங்களில் மடக்கினை பன்படுத்துவதற்கு
பதில் தற்சுழற்சியை பயன்படுத்தலாம்.